வாசகர் வட்டம்

Monday, January 23, 2012

சார் ...அடி வாங்காத குறை ஒன்று தான் தப்பீட்டீங்க -வீடியோ

4 comments:

Anonymous said...

Ithellam yaarai thiruppthipaduththa..

Vadamarachchi thamilanidam ithu
irukkathe.. Hmm

You too siinakuddi?

சின்னக்குட்டி said...

அநோமதய நண்பருக்கு..யாரையும் திருப்தி படுத்திற நோக்கமில்லை எனக்கு ...பார்த்தை பகிர்ந்து கொண்டேன் .ஏற்கனவே எங்களுக்கு தெரிந்த விடயம் தானே அவருடைய அது
இதிலை வடமராட்சி ஏன் வந்தது உங்கள் பின்னூட்டத்தில் என்பது விளங்கவில்லை

வலை பதிவாளன் என்ற முறையில் பிடித்தது பிடிக்காதது தெரிந்தது தெரியாதது புரிந்தது புரியாதது சிரித்தது சிரிக்காதது திட்டியது திட்டாததது எல்லாம் போடுவன் பதிவாக அதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா ...சின்னக்குட்டி இப்படித்தான் என்று உங்கள் கற்பனைக்கு நான் ஒன்றும் செய்யலாது.உங்கடை you too sinnakuddi க்காக இதை சொல்லுறன்

Anonymous said...

நண்பரே! நான் வடமராச்சி என்றுசொன்னது அந்த ஊரில் இருக்கும் ஒரு சில சிறப்புக்காக..மற்றபடி அதில் ஏதும் அதிகமாய் இல்லை..அதை புறந்தள்ளுங்கள், "வலை பதிவாளன் என்ற முறையில் பிடித்தது பிடிக்காதது தெரிந்தது தெரியாதது புரிந்தது புரியாதது சிரித்தது சிரிக்காதது திட்டியது திட்டாததது" இவற்றை எழுதிய நீங்களே "தகுந்தது தகாதது" என்று எழுதவில்லை..எதையும் போட பலர் இருக்கிறார்கள் . அதற்க்கு எதற்க்கு சின்னகுட்டி.(You too siinakuddi?)அதனால் தகுந்ததாய் போடுங்கள் என்கிறேன் நான்.
உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்கும் எனக்கு பின்னூட்டம் போட கூட உரிமை இல்லையா?! மற்றபடி நீங்கள் நினைப்பதல்ல என்கற்பன..
இது அதே அனாமதேய நண்பன்.

சின்னக்குட்டி said...

நன்றி நண்பரே ..உங்கள் விளக்கத்துக்கு மற்றும் வேற எனது பதிவுகளை தவறாமால் பார்க்கும் வாசகன் என்று சொல்லுறீங்கள் . உங்களுக்கு இல்லாத பின்னூட்ட உரிமையா ,,தாரளமாக போடுங்கள்.....நன்றி