இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Wednesday, September 22, 2021
Monday, August 30, 2021
மைக்கல் ஜாக்சனுடன் நடனமாடிய JAFFNA GIRL -வீடியோ
YAMUNA SANGARASIVAM DANCED WITH MICHAEL JACKSON
black or white என்ற முழு பாடல் கீழே
black or white என்ற முழு பாடல் கீழே
Friday, August 06, 2021
Friday, July 23, 2021
Sunday, July 18, 2021
Thursday, July 15, 2021
Sunday, June 20, 2021
தந்தையர் தின வாழ்த்து பாடல்கள் -அன்புள்ள அப்பா அப்பா ..யாருமே உன் போலவில்லை -வீடியோ
நன்றி -பாடல்கள் உதவி -புதிய தலைமுறை
Friday, June 18, 2021
Tuesday, June 15, 2021
Monday, June 14, 2021
'''' கமல் தீடிரென்று தொலைபேசியில் அழைத்தார்- அப்துல் ஹமீட் ..பொற்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுகிறார் -வீடியோ
அரிதான நேர்காணல் அப்துல் ஹமீட் அவர்களுடையது ரூபவாகினியில் இடம் பெற்றது
தெனாலி திரைபட காலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல்
நேர் காணல்களிடையில் அரிய புகைபடங்களும் இணைக்க பட்டிருக்கிறது
அத்துடன் தெனாலி திரைபட தயாரிப்பு அரிய காட்சிகளும் இந்த நேர் காணல் இடையில் இணைத்திருப்பது சிறப்பு அம்சம் .
Wednesday, June 09, 2021
Saturday, May 01, 2021
Friday, April 30, 2021
Wednesday, April 28, 2021
Tuesday, April 27, 2021
Friday, April 16, 2021
Tuesday, April 13, 2021
Thursday, March 25, 2021
Wednesday, March 17, 2021
Saturday, March 13, 2021
Thursday, March 11, 2021
Wednesday, March 10, 2021
மித்தில் வயல் முழுவதும் விளையாடி புளியமரத்தின் கீழ் கதைகள் பேசும் கோவிற்கடவை சொந்த மண் பாடல்-வீடியோ
இந்த பாடலை நோர்வை சேர்ந்த வசீகரன் பாடலை இயற்ற
உதயன் விக்டர் இசையமைத்திருக்கிறார்
Friday, March 05, 2021
உலகம் போற போக்கை பாரு தங்கமே என்று சொல்லும் சிங்கள சகோதரர்கள்.....டிங்கிறி டிங்காலே-வீடியோ
போர்த்தூகீசிய ஆஃப்ரிக மொழிகள் கலந்து பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீலங்கா போர்த்துகீசிய கிரியோல் (Creol) எனும் மொழி இலங்கையில் இப்போதும் ஒருசிலரால் பேசப்படுகிறது அல்லவா?
அதுபோலவே உருவான ஒன்று தான் பைலா இசையுமே என்று சொல்லலாம். போர்த்துகீசிய, ஆஃப்ரிக, சிங்கள இனங்கள் ஒன்று கலந்து புதிய சமுதாயங்களும் சமூகங்களும் உருவானபோது பைலா அவர்களது தனித்துவமான இசையாக மாறியது.
இந்த பைலா வகையான பாடல்கள் தான் இலங்கையில் 70 களில் சிங்கள் தமிழ் மக்களிடையே பொப்பிசை பாடல்களாக பிற்காலத்தில் பரிமணித்தது
உலக போற போக்கை பாரு தங்கமே லில்லாலே டிங்கிறி டிங்காலே என்ற பைலா வகையான பாடல் போன்று உணர்த்தும் பாடல் 1958 ஆண்டே வெளியான எஸ் எஸ் ஆர் நடித்த அன்பு எங்கே படத்தில் இடம் பெற்றிருந்தது
அந்த பாடலேயே இப்பொழுது சிங்கள சகோதரர்கள் பாடி கொண்டாடுவதை காணுகிறீர்கள்
Saturday, February 27, 2021
இந்திரா பார்த்தசாரதியின் ''மழை'' நாடகம் பாலேந்திராவின் நெறியாள்கையில் -வானொலி வடிவம்
கீழே உள்ள வீடியோக்கள் இந்திராபார்த்தசாரதியின் நாடகங்களை பற்றிய ஆவணபடம்
Wednesday, February 24, 2021
Thursday, February 11, 2021
Monday, January 18, 2021
Wednesday, January 13, 2021
Monday, January 11, 2021
Saturday, December 26, 2020
Wednesday, December 16, 2020
இலங்கை இனப் போர் பற்றிய தீபா மேத்தாவின் ‘ஃபன்னி பாய்’ திரைபட சர்ச்சை பற்றிய கருத்தாடல்-வீடியோ
1. LENIN M. SIVAM
2. DUNSTAN Egbert
3. ANN Ariyadasa
4. NEETHAN Shan
5. RATHAN Ragu
6. INDRAN Raveendran
7. CHERAN Rudhramoorthy
மேற் கூறியோர் இந்த கருத்தாடலில் பங்கு பற்றுகிறார்கள்
Monday, December 07, 2020
இந்த மலேசிய வீடியோவை பார்த்த பின் கமல் .. பிக்பாஸ் வீட்டில் அவரை தேடினாராம்...காணலையாம்-வீடியோ
Bigg Boss Kamal Wants The Old Nisha Back After Watching Astro Ulagam's Viral Video The most awaited Bigg Boss S4's weekend episode with Kamal Haasan turned out to be incredible. Kamal shocked Aranthangi Nisha by recalling her viral video in Malaysia. "Is that your twin? Where is that confident Nisha who impressed me," questioned Kamal. He was evidently disappointed with Nisha's performance in the call centre task. "You could grab the attention of thousands of people. The crowd can laugh one moment and you can immediately make them tear up. That Nisha is not in this house!" Kamal added. Nisha who took part in Astro's Pattimandram with several other Kollywood artists became the crowd's favourite that night with her hilarious speech and comical gesture. Watch Astro Ulagam's viral video which Kamal referred to in the Bigg Boss sho
Sunday, December 06, 2020
Wednesday, November 25, 2020
Wednesday, October 28, 2020
Sunday, October 25, 2020
Sunday, October 18, 2020
சிவாஜியிடம் ஆ்ச்சரியத்துடன் கேட்கும் கமல்-உத்தம புத்திரனில் அந்த கிளாப் எப்பிடீங்க -வீடியோ நினைவு குறிப்புக்கள்
சிவாஜி பற்றி கமல் ஆச்சரியத்துடன் 50 களில் வந்த உத்தம புத்திரனில் வந்த இந்த யாரடி மோகினி என்ற பாடலை பற்றித்தான் கேட்டார் கீழே அந்த பாடல்
Sunday, September 27, 2020
Monday, September 21, 2020
Saturday, September 19, 2020
Monday, September 14, 2020
Saturday, September 12, 2020
Thursday, September 03, 2020
வாடைகாற்று திரைபடத்தின் சில ஒளி காட்சிகளும் திரைபடத்தை பற்றிய பேட்டியும்-வீடியோ
வாடைகாற்று திரைபடத்தின் முழு திரைபடத்தை மீண்டும் பார்க்க முடியாத சூழலில் (1983 காரணமாக இருக்கலாம்)
அப்படத்தின் சில வீடியோ காட்சிகளையும்
அப்படத்தின் தாயாரிப்பாளரினதும்
அந்த படத்தில் நடித்த அண்ணை றைற் புகழ் கே.எஸ் பாலசந்திரினின் பேட்டியையும் ஒளி காட்சியாக இந்த பதிவில் பார்க்கலாம்
கிடைத்த சில ஒளிகாட்சிகளில் சந்திரகலா ,இந்திரகுமார்,ஆனந்தராணி ,ஏ.ஈ மனோகரன் போன்றோர் தோன்றுகின்றனர்
Sunday, August 30, 2020
Friday, August 21, 2020
Wednesday, August 19, 2020
கைலாசா தேச உருவாக்கத்துக்கு பின்னால் புலம் பெயர் சிறீலங்கா தமிழர்கள் - முன்னாள் சிபிஜ அதிகாரி ரகோத்தரமன்-வீடியோ
நித்தியானந்தா ஈக்வோடர் என்ற நாட்டிலுள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்க முனைவதை அறிந்ததே
இந்த உருவாக்கத்து முயற்சிக்கு பின்னால் கனடா அமெரிக்க பிரெஞ்ச் இலங்கை தமிழர்கள் தான் பேருதவியாக இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தனை முன் வைக்கிறார் ராஜீவ் கொலையை விசாரணை செயத முன்னாள் சிபிஜ அதிகாரியான ரகோத்திரமன்
யாழ்ப்பாண தமிழர் வீர சைவர்கள் சைவ மத்த்தில் பற்று உள்ளவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியானவர்கள் என்று அடுக்கி கொண்டே போகிறார் தனது சந்தேகத்துக்கு வலுவேற்ற
அது மட்டுமல்ல ராஜீவ் கொலை நடந்த இடத்தில் இருந்தது என்ன தெரியுமா என்று கேட்டு பதிலே அவரே சொல்லுகிறார்
இருந்தது கந்த ஷஸ்டி கவசமாம் நம்ம காங்கிரஸ்காரன் படிப்பானா என்று எள்ளி நகையாடி விட்டு
தற்கொலையாளி தனு தான் தனது மனோதைரியத்தை கூட்டுவதற்க்காக கந்த சஸ்டி கவசம் படிக்க கொண்டு வந்தார் என்கிறார் தனது கருத்து வலு சேர்ப்பதறக்காக
நம்ம யாழ்ப்பாண வீர சைவ தமிழன் எப்ப கந்த சஸ்டி தொடங்க முடிய முந்தியோ பிந்தியோ ஆடு அடித்து சாப்பிட்டு தான் விரதமே பிடிப்பான் என்றது சிபிஜ அதிகாரிக்கு தெரியாது போலை
எல்லா சங்கிகளும் ஒரு அஐண்டாவோட திரிகிறான்கள் போலை
Saturday, August 15, 2020
Friday, August 07, 2020
Thursday, July 30, 2020
Eckhart Tolle -இந்த 15 நிமிட தியானம் 5 நிமிடத்தில் நிகழ்வது போல தோன்றும்-வீடியோ
Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார்
” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் – ” How to Live in the Present
இவருடைய power of now என்ற புத்தகம் உலகில் அதிகம் விற்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று என கூறப்படுகிறது
Wednesday, July 29, 2020
Monday, July 27, 2020
Sunday, July 26, 2020
Thursday, July 23, 2020
Sunday, July 12, 2020
Saturday, July 11, 2020
Wednesday, July 08, 2020
Friday, July 03, 2020
Thursday, July 02, 2020
ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் -ஜெயகாந்தன் - ஒலி பெட்டகம்-வீடியோ
இது வழமையான audio book மாதிரி வரி்க்கு வரி வாசிக்காமால் தான் வாசி்த்ததை தான் விளங்கிகொண்டதை ஒலி குறிப்பாக பகிர்கிறார்
Thursday, June 25, 2020
Thursday, June 18, 2020
Tuesday, June 16, 2020
60களில் வந்த திரைபடங்களின் பேசும் பட சஞ்சிகையின் அட்டை -வீடியோ
இந்த 60-70 கால பகுதியில் எங்களுக்கு 1-11 வயது தான் இருக்கும் .
ஆனால் இதில் தெரியும் திரைபடங்கள் அநேகமாக பார்த்திருப்போம்
எப்படி என்றீங்களா..
70 களில் வேற புதிய திரைபடங்களுக்கு சிறிமா அரசாங்கம் கட்டுப்பாடு விதித்தால்
இதை தான் திரும்ப திரும்ப போட்டு தொலைப்பாங்கள்
நம்ம ஊர் தியேட்டர்கார்ர்கள் .. வேற வழியில்லை ..நாமளும் பார்த்து தீர்த்தோம்
அந்த கால யாழ்ப்பாணத்து வயலும் வாழ்வும் -சில்லையூர் புலோலியூர் தம்பதிகள்-வீடியோ
நடிகர்கள் - சில்லையூர் செல்வராஜன் ,கமலினி செல்வராஜன் (அந்த கால வானொலி திரைபட கலைஞர்கள்....மக்கள் வங்கியின் அத்தானேஅத்தனே விளம்பர பாடலை பாடுவினமே
அவைதான்
பிரபல இசையமைப்ப்பாளர் லிங்குசாம்மி இசையில்
ஏர் பூட்டி துலா மிதித்து வாய்க்கால் வெட்டி தண்ணி இறைக்கிற மெசினில் குளித்து ..
பல யாழ் விவசாய கிராமத்து நினைவுகளை தருகிறது இந்த விவரணம்..
.90 கிட்ஸ் க்கு தெரியாதவை பல இதில்
Sunday, June 14, 2020
Saturday, June 13, 2020
AN அமெரிக்கன் in Madras-வீடியோ (தமிழ்ப்படங்களை இயக்கிய அமெரிக்க இயக்குனர்- எல்லிஸ் ரோட்ரிக் டங்கன்.)
அமெரிக்காவில் பிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எல்லிஸ் ஆர்.ரோட்ரிக் டங்கன்
30 கள் மற்றும் ‘40 களில் வளர்ந்து வரும் தமிழ் திரைப்படத் தொழிலுக்கு பல
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்தார்.
இதெல்லாம், மொழியைப் புரிந்து கொள்ளாமல்! சிறந்த தமிழ் சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் முதல் படமான சதி லீலவதியையும், அதேபோல் புகழ்பெற்ற கர்நாடக பாடகர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் மிகப் பிரபலமான படங்களான சகுந்தலை மற்றும் மீராவையும் துங்கன் இயக்கியுள்ளார்.
இதெல்லாம், மொழியைப் புரிந்து கொள்ளாமல்! சிறந்த தமிழ் சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் முதல் படமான சதி லீலவதியையும், அதேபோல் புகழ்பெற்ற கர்நாடக பாடகர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் மிகப் பிரபலமான படங்களான சகுந்தலை மற்றும் மீராவையும் துங்கன் இயக்கியுள்ளார்.
Friday, June 12, 2020
Wednesday, June 03, 2020
Monday, May 04, 2020
Sunday, May 03, 2020
Tuesday, April 28, 2020
Wednesday, April 08, 2020
Wednesday, April 01, 2020
Tuesday, March 31, 2020
Saturday, March 07, 2020
Saturday, February 29, 2020
Thursday, February 13, 2020
இன்று உலக வானொலி தினம்( 2020 )-அதனால் சில நினைவு வீடியோக்கள்-வீடியோ
பழங்கால வானொலிகள்
இலங்கை வானொலியில் டி எம் செளந்திரராஜனின் பேட்டி
யாழ் சுதாகரின் இலங்கை வானொலி நினைவு அலைகள் ..யாழ் சுதாகர் நெல்லியடி வதிரியையும் யாழ் நகரத்தையும் வதிவிடமாக கொண்டவர் நெல்லியடி தனியார் கல்வி நிலையங்களில் 80களில் ஆசிரியராக இருந்தவர்
70 - 80களில் எம்மவர் வானொலி நாடகம் - மண் மணம் கமழும் “கிராமத்துக் கனவுகள்”
Monday, February 10, 2020
Sunday, February 09, 2020
Saturday, February 08, 2020
Saturday, February 01, 2020
Thursday, January 30, 2020
Monday, January 27, 2020
Thursday, January 23, 2020
பெரியாரை பத்தி பேச நீ யாருய்யா? கேவலமான மனிதர் ரஜனி காந்த்-வீடியோ
ரஜனிகாந்தின் பெரியாரை பற்றிய கூற்றுக்கு ..கட்சிகள் ஆதரவாளர்கள் அபிமானிகள் இயக்கங்கள் தனிநபர்கள் முக்கி முனகி சல்லாப்பி அளித்த பதில் அளிப்பிலும் பார்க்க ..இந்த நேர்காணலில் டொக்டர் ஷாலினி அளித்த பதில்கள் மிகவும் காத்திரமானதாக இருக்கின்றன
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்வி பட்டிருப்பீர்கள் ..ராமர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஷாலினி இந்த பேட்டியில் சொல்லித்தான் புது செய்தியாக எனக்கு இருந்த்து
இராமன் தற்கொலை செய்து கொண்டமையால் இராமருக்கு கோயில் அயோத்தியில் கட்டமாட்டார்கள்
..இராமர் ஒரு அமங்கலமானவர் அதனால் அவருக்கு ஆகம விதிப்படி கோயில் கட்ட முடியாது என்று ஷாலின் கூறுகிறார்..இப்படி பல சுவராசியமான சம்பவங்களை இந்த பேட்டியில் காணலாம்
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்வி பட்டிருப்பீர்கள் ..ராமர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஷாலினி இந்த பேட்டியில் சொல்லித்தான் புது செய்தியாக எனக்கு இருந்த்து
இராமன் தற்கொலை செய்து கொண்டமையால் இராமருக்கு கோயில் அயோத்தியில் கட்டமாட்டார்கள்
..இராமர் ஒரு அமங்கலமானவர் அதனால் அவருக்கு ஆகம விதிப்படி கோயில் கட்ட முடியாது என்று ஷாலின் கூறுகிறார்..இப்படி பல சுவராசியமான சம்பவங்களை இந்த பேட்டியில் காணலாம்
Thursday, January 09, 2020
Thursday, January 02, 2020
Sunday, December 29, 2019
Wednesday, December 25, 2019
Monday, December 09, 2019
Wednesday, November 27, 2019
Monday, November 18, 2019
Tuesday, November 12, 2019
Sunday, November 10, 2019
''ஹே ராம்'' திரைபடத்திலுள்ள நுணுக்கங்கள் - திரைகதை ஆசிரியர் M.k மணியின் பார்வையில்-வீடியோ
போனசாக கீழே ஒரு வீடியோ அதுவும் ஹேராம் பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது பேசுறவர் வேறொருவர்
ஹேராம் முழு திரைபடம் கீழே
Monday, November 04, 2019
Subscribe to:
Posts (Atom)
