வாசகர் வட்டம்

Tuesday, October 13, 2009

GRAND EVENT-கமலஹாசன் -50-வீடியோ3 comments:

Unknown said...

நேத்து மாதிரியே இன்னைக்கும் உடனே வீடியோவை அப்லோடு செய்து அசத்திட்டீங்க. விஜய் டிவி ஒளிபரப்பை என்னுடைய சில நண்பர்கள் மிஸ் பண்ணிட்டாங்க. நான் உங்களுடைய வீடியோவைத்தான் சஜெஸ்ட் பண்ணினேன்.

சின்னக்குட்டி said...

வணக்கம் r.செல்வக்குமார் ..வாங்க..நேற்றும் பதில் போட்டீருந்தீர்கள் .மிக்க.நன்றிகள் உங்கள் கருத்துக்கு

சின்னக்குட்டி said...

வணக்கம் செல்வக்குமார் ..நீங்கள் நடிகர் ஐ.எஸ்,ஆர் அவர்களின் மகனா..மிக்க மகிழ்ச்சி..நீங்கள் டைரக்ட் செய்து வெளிவர இருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

கீழே உள்ளவை உங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய ஒரு குறிப்பு ...பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியது

பரீட்சார்த்த முயற்சிகளில் பத்மஸ்ரீ ஜெமினிகனே~;, நடிகை ஸ்ரீவித்யா, ஐ.எஸ்.ஆர். போன்ற தென்னிந்தியக் கலைஞர்களும் நமது இலங்கைக் கலைஞர்களும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே தனித்தனியாகவே ஒலிப்பதிவு செய்து பின் தொகுத்துத் தயாரித்த அனிச்சமலர்கள் (எம்.அ~;ரப்கான் எழுதியது).

ரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்ட நாடகத்துக்காக, ரயிலிலேயே ஒரு நீண்ட பயணம்செய்து பின்னணி ஒலிக்கோர்வையை தத்ரூபமாக வைத்துத் தயாரித்த சக்கரங்கள்
.