வாசகர் வட்டம்

Monday, October 12, 2009

திரையுலகமே திரண்டு வந்து கமலை வாழ்த்திய விழா-1 -வீடியோ


2 comments:

r.selvakkumar said...

என்னங்க இது? படு வேகமா இருக்கீங்க? இப்பதான் விஜய் டிவியை பார்த்துட்டு வந்தேன். சரி அதைப் பத்தி ரெண்டு வரி எழுதுவோம்னு உட்கார்ந்தா, நீங்க வீடியோவையே போஸ்ட் பண்ணிட்டீங்க. அசத்தல்!

தங்க முகுந்தன் said...

சென்னைக்கு வராமலேயே சுவிசிலிருந்து உலகநாயகனின் விழாவைக் கண்டு களிக்க வழி செய்த பெருமைக்குரிய சின்னக்குட்டிக்கு எமது அன்பான மனம் நிறைந்த - ரொம்ப - ரொம்ப - ரொம்ப நன்றிகள்!