வாசகர் வட்டம்

Monday, April 26, 2010

ஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ


ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின்  புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன்  கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான   ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் 

. சிறீக்குமார்  நெறிப்படுத்த  நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் .

 இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர்  அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. 


நானும்  ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்

1 comment:

Anonymous said...

Wonderful memories! Any old soul still making heart beat?