வாசகர் வட்டம்

Wednesday, April 21, 2010

86 வயது இலங்கை மூதாட்டி உறவுகளை தேடுகிறார்(விசுவின் அரங்கத்தில்)-வீடியோ

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த நெற்றி நிறைந்த நீறே! இவர் ஈழத்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. அத்துடன் "ஓம்"
இனி இவர் மிகுதியிருப்போரைச் சந்திப்பார் என நம்புகிறேன்.
86 வயது...இந்த நேரத்தில் என்ன? பொருத்தம்

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் அண்ணா ..வாங்கோ ... கருத்துக்கு நன்றி. இந்த வீடியோவை தங்கள் தங்கள் பதிவிலையோ தங்கள் வெப் பக்கத்திலையோ போடுமாறு கேட்டு கொள்ளுகிறேன். அந்த மூதாட்டி உறவுகளோடு இணைய உதவும் சிறு பங்கை வலை பதிவர்களாகிய நாமும் செய்வோமே...

Thavanathan said...

சின்னக்குட்டி அவர்களே தங்களின் இந்த சேஅவைக்கு நன்றி.பல்லுடக(facebook,twister) தொடுப்புகளையும் தங்கள் இணைய பக்கத்தில் கொடுப்பீர் கலேயானால், தங்கள் பக்கத்திர்க்கு வருபவர்கள் அவற்ருக்கும் தொடுபப்பை கொடுக்க உதவுமல்லவா.
நன்றி .
ப.தவநாதன்