வாசகர் வட்டம்

Wednesday, June 09, 2010

Haiti பூகம்ப நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளதுஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டு அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கிய நேரடி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி, 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்நாட்டு அதிபர் மாளிகை உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்நிலையில் அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கியபோது, சிலர் உயிர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இக்காட்சிகளை வெளியிட்டுள்ள ஹைதி அரசு, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 10 லட்சம் மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

நன்றி -நக்கீரன்

1 comment:

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்