வாசகர் வட்டம்

Tuesday, June 01, 2010

நீயா நானாவில் சாரு நிவேதிதாவின் மன்னிப்பும் பின் மறுப்பும் -வீடியோ

இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதாவும் எழுத்தாளர் பவாவும் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் நித்தியானந்தாவின் அந்த வீடியோவை பகிரங்க படுத்திய நித்தி-லெனினும் பங்கு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ...இந்த நிகழ்ச்சியில் கூனி குறுகி மன்னிப்பு கோரிய சாரு நிவேதிதா...மன்னிப்பு கேள் என்ற பாணியில் கேள்வியை செலுத்தி தன்னை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் .அந்த கட்டுரையை பார்க்க விரும்பின்
இங்கே அழுத்தவும்

4 comments:

நறுமுகை said...

சாரு சரியா மாட்டிட்டு மழுப்பிட்டு இருக்க ஒரு விசயம் இந்த நித்தி.. இவருக்கு எதுக்கு இந்த வேலை தான் நல்ல எழுத்தாளனுக் சொல்லிட்டு இருந்தார் ஓகே.. அவர் நல்லவன் இவர் நல்லவன்னு எதுக்கு இவர் சர்ட்டிபிகேட் கொடுத்துட்டு இருந்தார் இப்போ அவன் பண்ற தப்புக்கு இவர் மட்டிட்டார்..

அன்புடன்
www.narumugai.com

M.S.E.R.K. said...

*****

Thirumuthi Selvaraju said...

சம்சாரியின் பெட்ரூமில் கேமரா வைப்பது தவறுதான்.திருடனைப்பிடிக்க அவன் செயல் பாடுகளை உறுதிப்படுத்த அவன் பெட்ரூமில் கேமரா வைப்பது தவறா?
சென்னாக்கல்வழசு செல்வராஜூ

Thirumuthi Selvaraju said...
This comment has been removed by a blog administrator.