வாசகர் வட்டம்

Friday, July 02, 2010

நெதர்லாந்து வென்றது-2-1 -பிரேசலை விழுத்தியதுஜரோப்பவில் ஸ்கன்டிநெவிய நாடுகளை தவிர்த்து ஒரு அளவு இன விரோத பாரட்டதா நாடு ஹொலந்து ...எனது அபிப்பராயம்.அரசாங்கம் எப்படி இருப்பினும் அந்த நாட்டு மக்கள் மற்றைய ஜரோப்பிய நாட்டு மக்களிலும் பார்க்க கொஞ்சம் இனவாதம் குறைந்தவர்கள் எனது அபிப்பிபராயம் ....நானும் நெதர்லாந்து நாட்டின் ஏதோ வகையில் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் ..பிரேசலை விழுத்தி நெதர்லாந்து அடுத்த கட்டத்தை சென்றதையிட்டு மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

1 comment:

rk guru said...

Good...target