Timely appropriate exploration. I would like to share the same video clip in my blog called http://ponmaalaipozhuthu.blogspot.com/ I want to spread the messages as far as I can do. Expecting your favorable response friends. Thanks for your sharing.
நான் இன்னொரு பதிவிலும் (வெண்ணிற இரவு, அல்லது இரவு) இதே பின்னூட்டத்தை தான் எழுதினேன்.
அந்நாளில் எம் ஜி ஆர் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து, போஸ்டர் ஒட்டி வழிபட்ட ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் தான் பின்னாளில்/இந்நாளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்- உதாரணம்- தாமரைக்கனி, திருச்சி சௌந்தரராஜன், திருநாவுக்கரசு, சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் இராமச்சந்திரன்.
சிவாஜிக்கு கட் அவுட் வாய்த்த ராஜசேகர் பின்னாளில் எம் எல் எ ஆனவர்.
ரஜினிகாந்த் மன்ற மாவட்ட செயலாளர் பானுசெகர் பின்னாளில் பல அரசு கமிட்டிகளில் (Post trust, Railway board, sports committe) உறுப்பினர்.
எனவே தமிழக ரசிகர்கள் விவரம் உள்ளவர்களே. தங்கள் உழைப்பு, பால் அபிஷேகங்களுக்கு ஏற்ற வெகுமதியை பார்த்து விடுவார்கள்.
3 comments:
Timely appropriate exploration. I would like to share the same video clip in my blog called
http://ponmaalaipozhuthu.blogspot.com/
I want to spread the messages as far as I can do.
Expecting your favorable response friends.
Thanks for your sharing.
நான் இன்னொரு பதிவிலும் (வெண்ணிற இரவு, அல்லது இரவு) இதே பின்னூட்டத்தை தான் எழுதினேன்.
அந்நாளில் எம் ஜி ஆர் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து, போஸ்டர் ஒட்டி வழிபட்ட ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் தான் பின்னாளில்/இந்நாளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்- உதாரணம்- தாமரைக்கனி, திருச்சி சௌந்தரராஜன், திருநாவுக்கரசு, சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் இராமச்சந்திரன்.
சிவாஜிக்கு கட் அவுட் வாய்த்த ராஜசேகர் பின்னாளில் எம் எல் எ ஆனவர்.
ரஜினிகாந்த் மன்ற மாவட்ட செயலாளர் பானுசெகர் பின்னாளில் பல அரசு கமிட்டிகளில் (Post trust, Railway board, sports committe) உறுப்பினர்.
எனவே தமிழக ரசிகர்கள் விவரம் உள்ளவர்களே. தங்கள் உழைப்பு, பால் அபிஷேகங்களுக்கு ஏற்ற வெகுமதியை பார்த்து விடுவார்கள்.
Its difficult to change these people..I think actors who can have the responsible to change from these stupid things from their fans...
Post a Comment