வாசகர் வட்டம்

Monday, August 30, 2010

வலை பதிவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில்-வீடியோகோபிநாத் இந்த நிகழ்ச்சியில் உங்கள் வலை பதிவில் about me என்ற பகுதியில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று வலை பதிவர்களை பார்த்து கேட்பார் .. அதுக்கு ஒவ்வொருதரும் ஒவ்வொரு விதமான பதில்களை கூறீனார்கள்...சின்னக்குட்டியாகிய நான் இப்படி எழுதி இருக்கிறேன் என்னை பற்றி எப்படீங்க நான் சொல்லுறது நீங்கள் தான் சொல்லவேணும் என்று.

அப்படி நீங்கள் என்ன எழுதி இருக்கறீர்கள் என்று மற்றைய வலை பதிவர்களை பார்த்து நானும் தமாசாக கேட்கிறேன் ...அதற்க்கு பின்னூட்டத்தில் நீங்கள் வந்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

4 comments:

sriram said...

நான் ஒரு வழிப்போக்கன், இதுவரை கண்டவை சென்னை, டெல்லி மற்றும் பாஸ்டன், இனி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எம்.எம்.அப்துல்லா said...

About Me


நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

புதிய மனிதா said...

சின்னக்குட்டி நு பெர்வெச்சி தாத்தா படம் போட்டுருகீங்கோ ...

நிலாமதி said...

தமிழில்,ஆர்வம்கொண்ட உங்களுடன் கருத்துக்களை,பதிக்க, பகிர,விரும்பும் ஈழத்து பெண்.