வாசகர் வட்டம்

Monday, August 23, 2010

கேரள நடிகர் சங்க எதிர்ப்பையும் மீறி கமலுக்கு நடந்த பாராட்டு விழா-வீடியோ

1 comment:

தமிழன் வீதி said...

நடிகர் சிவாஜி கணேசன் ஒரு முறை தன்னிடம் மலையாளத்தில் நலம் விசாரித்த நடிகை பத்மினியைப் பார்த்து, "தின்பது தமிழன் சோறு பேசுவது மலையாளமா?" என்பார். தமிழ் திரை உலகைப் பயன்படுத்தி முன்னேறும் மலையாள நடிகர்கள் தமிழர்களை தொடர்ந்து அவமானப் படுத்தித்தான் வருகிறார்கள். இனியும் மலையாளிகளை நாம் நம்பத்தான் வேண்டுமா?

-தோழன் மபா