வாசகர் வட்டம்

Thursday, November 10, 2011

போதி தர்மர் -அந்த இருபது நிமிடங்கள்-வீடியோ

3 comments:

விசரன் said...

ஏற்கனவே போதிதர்ம பிரச்சனையால தலை குழம்பி இருக்கிற மயிரும் கொட்டுது. அதுக்குள் நீங்க வேற.
தாங்கமுடியாலடா சின்னகுட்டி..

சின்னக்குட்டி said...

அந்த குழப்பம் எல்லாம் இருக்கட்டம் விசரண்ணை...நீங்கள் சொல்லுங்கோ....

போதிதர்மன் தமிழனா ,இல்லையா அந்த பிரச்சனையையும் விடுவம் ,,,போதிதர்மன் பல்லவ மன்னன் என்கிறான்கள் ..பல்லவர் தமிழர் இல்லை என்கிறான்கள் சிலர்...அப்படி என்றால் கடராம் வென்ற கதை எல்லாம் பிழைக்க போகுதே..தாங்க முடியவில்லை -;))

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com