வாசகர் வட்டம்

Wednesday, December 25, 2013

லிட்டில் இந்தியா ,சிங்கப்பூர் கலவரம் -வீடியோ

http://ta.wikipedia.org/wiki/2013_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

3 comments:

உசிலை விஜ‌ய‌ன் said...

Idiot. no video here.

why this false heading?

change the heading.

சின்னக்குட்டி said...

//Idiot. no video here.//வீடியோ இருக்கிறது ...உங்கள் கண்ணில் தெரியவில்லையோ .. நீங்கள் இருக்கும் நாட்டில் பார்க்க வேணும் என்றால் ஸ்பெசல் கண்ணாடி போட வேணும் என்று நினைக்கிறன்.


ஏனய்யா இந்த இடியட் பதம் ..நான் உங்களுக்கு ஏதாவது சொல்ல எவ்வளவு நேரமாகும்....உங்கள் அறியாமையை நினைத்து என்ன சொல்லுவது ...சில வேளை சில யூரூயூப் வீடியோக்கள் சில நாடுகளில் பார்க்க முடியாது...அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன் .....நான் இருக்கும் நாட்டில் மேலுள்ள வீடியோவை தாராளமாக பார்க்க கூடியதாய் இருக்கு....உசிலை அண்ணை ...வார்த்தையை விடுமுன் கொஞ்சம் இனிமேலாவது யோசிங்க சார்

உசிலை விஜ‌ய‌ன் said...

மண்ணிக்கவும். நிறைய பேர் அதிக ஹிட் வேனும் என்பதற்காக தவறான தலைப்புகளை மற்றவர்களை கவரும் வகையில் போடுகின்றார்கள் அப்படித்தானோ என்று நினைத்தேன். மண்ணிக்கவும்.