வாசகர் வட்டம்

Wednesday, August 06, 2014

பிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீடியோ

/ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது//

 இந்த பிரபல எழுத்தாள குஞ்சின் காமடிக்கு அளவே இல்லாமால் போச்சு...வடிவேலு இல்லா குறையை அப்பப்ப நிறேவேற்றி கொள்ளுகிறார் .

இதுக்கு விசிலடிக்க கொஞ்சம் கூட்டம் வட்டம் வேறை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஜரோப்பாவில் அதிகம் வித்தியாசம் இல்லை சொல்லும் பொழுது ..இந்தியாவில் இருக்கும் விசயம் தெரிந்தவனும் விசயம் தெரியாதவன் கூட சில வேளை குழம்பலாம் . ஜரோப்பாவில் வாழும் சாதரணமானவனின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்குமென்றால்

 இந்த ஆளுக்கு லூசா...லூசு மாதிரி நடிக்கிறாரா?

http://charuonline.com/blog/?p=1437

No comments: