வாசகர் வட்டம்

Thursday, August 07, 2014

ஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...நயன்தாராவுக்கு சிலை வைத்தவர்-வீடியோ

பீட்சா திரைபடம் எடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தாண்டா படம் பார்த்தன் .கொரியன் படத்தின்ரை கொப்பி அது இது என்ற விமர்சனங்கள் எல்லாம் இருக்கட்டும் .அதிலை நடித்த வில்லன் நடிகர் சிம்ஹாவின் நடிப்பு சூப்பர் .அந்த காலத்தில் ரஜனிகாந்த் சும்மா பீலா விடாமால் நல்லா நடித்து இருந்தால் இவருடைய நடிப்பு மாதிரி இருந்திருக்கும் ..

.படத்தின் கதை திரை மொழி திருப்பங்கள் டைரக்சன் எல்லாம் வித்தியாசம் என பலர் சொல்லி கொண்டிருக்கினம் இருக்கட்டும் ..ஆனால் எனக்கு படம் பார்த்து முடிந்த பின்னும் கண்ணுக்குள்ளை நிற்கிறது சிம்ஹா என்ற அந்த படத்தின் வில்லன் நடிகரின் நடிப்பு தான்

அவர் யார் என்றால் சூதும் கவ்வும் திரைபடத்தில் நயான்தாரவுக்கு சிலை வைத்த சினிமா பைத்தியம் தான் ..இதில் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறது ....கீழே சூதும் கவ்வும் படத்தில் நயன்தாரவுக்கு சிலை வைத்த வீடியோ காட்சி இருக்கிறது


No comments: