வாசகர் வட்டம்

Saturday, August 23, 2014

t.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீடியோ

யதார்த்த நடிகர் பாலையாவின் நூற்றாண்டு இன்று தசவாதரம் பார்த்த பின் பாலையாவின் நடிப்பு தான் பால்ராம் நாயுடு கமல் என்று எனது புளக்கில் எழுதி இருந்தேன் . சமீபத்தில் கமலின் பேட்டி ஒன்று கேட்ட பொழுது கமல் கூறி இருந்தார் ..பல்ராமின் நாயுடு பாலையா தான்

1 comment:

சின்னக்குட்டி said...

இதில் ஒரு வீடியோ கிளிப்பில் உங்களை மாதிரி ஒரு தெலுங்குகாரன் வந்து தமிழை வாழ வைப்பான் என்று யாரை சொல்லுறார் ...