
.யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் நடத்தப்ட்ட கலை விழாவில் தான் இந்த நடனம்.
இந்த நடனம் ஆடும் இளம் ஜோடிகள் லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொலைகாட்சி தொடர் நாடகங்களில் பாத்திரங்களாக வருவதால் அதி்கமானவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
1 comment:
லண்டன் கந்துவட்டிக்காரன் நடராஜாவின் ஆட்டம் சூப்பர் அண்ணே!!
Post a Comment