வாசகர் வட்டம்

Tuesday, March 02, 2010

சுவாமி நித்தியானந்தா லீலை பற்றி சன் செய்திகள்-வீடியோ5 comments:

சரண் said...

Loved it.. have to expose all these bastards real face!!!

muthuselvan said...

இவர்களுக்குக் காவி உடையும், கோயில் கருப்பக்கிரகமும் கடவுள்களும் இவர்களுடைய பாலியல் வேட்கைக்கும் இந்திய வெளிநாட்டுப் பணச் சேர்ப்ப்புக்கும் காப்பரண்கள். அடுத்து இவர்களுடைய காப்பரண்கள் அரசியல்வாதிகள், வணிக முதலைகள், காவல்துரை, அரசு அதிகாரிகள், திரைப்பட நடிகைகள்! - முத்தன்

Anonymous said...

அவன் தப்பு பண்ணியதற்கு அவன் அம்மாவை திட்டுவானேன். இனி இந்த வார்த்தையை உபயோகிக்கும் முன் சற்று யோசிக்கவும்.

இளங்குமரன் said...

//அவன் தப்பு பண்ணியதற்கு அவன் அம்மாவை திட்டுவானேன். இனி இந்த வார்த்தையை உபயோகிக்கும் முன் சற்று யோசிக்கவும்.//

உங்கள் கருத்து மிகச்சரியானது. எந்தத்தாயும் இதுபோன்ற செயல்களுக்குத் துணைபோக மாட்டார். எனவே பெற்றோரைத் திட்டவேண்டாம்.

சின்னக்குட்டி said...

//கூகுள் வரலாற்றிலே இதுவரை ஒருவரின் பெயர் முதல் 10 இடத்தை பிடித்தில்லை அந்த வகையில் நித்யானந்த போலிசாமியாரின் பெயர் முதல் 10 இடத்தையும் தக்கவைத்துள்ளது. அனைத்து மக்களும் ஒரே நாளில் அதுவும் ஒரே பெயரை திரும்ப திரும்ப தேடி இருக்கிறார்கள் என்றால் இவர் எவ்வளவு பெரிய தலைவராக இருக்க வெண்டும் கடந்த 3-ம் தேதி காலையில் கூகுளுக்கே சந்தேகம் வந்துவிட்டது ஏதாவது வைரஸ் நித்யானந்தா என்ர பெயரில் வந்துவிட்டதா என்று அந்த அளவுக்கு 1 நிமிடத்திற்கு 2 இலட்சம் பேர் என்று இவரை தேடியுள்ளனர்.அனைவருக்கும் கையில் அகப்பட்டது சன்நீயுஸ்-ல் ஒளிபரப்பான அந்த வீடியோ தான்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நித்யானந்ததின் வீடியோ ஒளிபரப்பான அத்தனை இனையதளகங்ளும் வேகுவேகமக முதல் இடத்தை பிடித்துள்ளன. பிரபல் தமிழ் இணையதளங்களில் கடந்த இரண்டு நாள் வாசகர் மிகக்குறைவாம் அந்த அளவிற்கு நித்யானந்தம் ஒரே நாளில் தன் தலைமேல் மண்ணை வாரி இறைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.
//


வணக்கம் இங்கு வருகை தந்து கருத்து தந்த அனைவருக்கும் நன்றி .இந்த வீடியோவை இணைத்த காரணமாக என்து புளக்கில் ஒரு நாளில் மட்டும் 2000த்துக்கு மேற்ப்பட்டோர் வருகை தந்து இருந்தனர் ..கூகுளுக்கு மட்டுமல்ல எனக்கே எனது புளக்கில் சந்தேகம் வந்து விட்டது.-;))