வாசகர் வட்டம்

Tuesday, October 26, 2010

வடலி பதிப்பகத்தினர் கொழும்பில் நடத்திய அறிமுக விழாவில் -வீடியோ

கொழும்பில் வடலி பதிப்பகத்தினர் 16.10.10 அன்று நடத்திய
அறிமுக விழாவில் வலை பதிவர் லோசனும் வலை பதிவர் மயூரனும் உரையாற்றியவைகளில் சிறு துளிகள் இந்த வீடியோ பதிவில்

2 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

சின்னக்குட்டி said...

வணக்கம் டொக்டர் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்