வாசகர் வட்டம்

Monday, October 10, 2011

''சிவாஜி: ஒரு பண்பாட்டியற் குறிப்பு ''-பேரா .சிவத்தம்பி-வீடியோ

வீடியோ உதவி - நன்றி -மூர்த்தி

1 comment:

devabharati said...

மிகவும் அறுமையான நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றிய தொகுப்பு.
சிவாஜியின் நடிப்பை உள்வாங்கிக்கொள்ள முடியாத இன்றைய இளம்சமுதாயத்திக்கு
சிவாஜியை பற்றியும்,தமிழ் நாடக,தமிழ் சினிமா அதன் அடிப்படை பற்றி விபரமாகவும், உதரணங்கள் ஊடாக மிகவும் அழகாக விளக்கியிருந்தார். பேரா. சிவத்தம்பி அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். மற்றும் வீடியோ தொகுப்பும் மிகவும் அறுமை.
மற்றும் , இந்த தொகுப்பை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆவணசெய்யவும். நன்றி வணக்கம்.