வாசகர் வட்டம்

Monday, October 10, 2011

லண்டனில் october 16 அன்று தமிழ் புத்தக கண்காட்சியும் எழுத்தாளர்கள் சந்திப்பும்-வீடியோ

லண்டனில் தமிழ் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற இருக்கிறது !இடம்;-October 16, 2011 -10am to 7pm
Lord Brooke Hall,
Shernhall Street,
Walthamstow,(

E17 3EY.

வாசிப்பை தூண்டு நோக்குடன் மிக மலிந்த விலையிலும் வாசகர்கள் பெற்று கொள்ள வழிவகை செய்யும் நோக்குடனும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்ததாக மேற்படி உள்ள வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் அறிய கூடியதாய் இருக்கிறது .அத்துடன் எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பாக சந்தர்ப்பமாக அமையும் என கூறப்படுகிறது.வலை பதிவுகளின் வளர்ச்சி அண்மைக்காலங்களில் அதிகம் இருப்பதுடன் அதிக பெயர் எழுதுகிறார்கள்.இணைய எழுத்தாளர்களின் பங்களிப்பனையும் ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்த கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் .நல்லதொரு முயற்சி ..நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துவதோடு இந்நிகழ்வை பற்றி பலருக்கும் எமது பங்குக்கு அறிய செய்வோம் நன்றி

No comments: