வாசகர் வட்டம்

Friday, January 27, 2012

சூப்பர் கிளாமாக்ஸ்-வீடியோ

2 comments:

Anonymous said...

நீண்ட நாட்களுக்கு முன் இந்த குறும் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். நெறியாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.வழக்கமாக பெண்கள் விரும்பி ரசிச்சு செய்யும் காரியங்களில் சமையல், பொருட்கள் வாங்குதல் போன்ற சில.. அந்தபெண்ணோ
என்ன கொடுமை இவனுக்கு சமைக்க வேண்டி இருக்கிறதே என்றபடி காரியங்களை செய்கிறார்.நாரி பிடிப்பு இருப்பது தெரிகிறது..அதை கணவன் தெரிந்து கொண்டதாய் ஒரு காட்சியும் இல்லை..இதிலுமா உதவி வேண்டும். முடிவுகாட்சியில் என்னதான் தப்பு..
எது எவ்வாறாயினும் நம்மூர்(ஜெர்மனி!!!`??) தமிழ் கணவன்மார் தங்கம்பா

bandhu said...

A slice of reality! இதில் என்ன தவறு என்று ஒருவர் கேட்டதிலிருந்தே எந்த அளவிற்கு இது தவறு என்று கூட தெரியாமல் இருக்கிறோம் என்பது தெரிகிறது! I wish women have better lives!