வாசகர் வட்டம்

Friday, October 12, 2012

கனடாவில் பங்காளிகளின் சண்டைக்குள் அகப்பட்ட இளையராஜா-வீடியோ


இளையராஜாவின் கனடா சர்ச்சை பற்றி மேலும் அறிய விரும்பின் அழுத்தி பார்க்கவும்

5 comments:

Anonymous said...

தமிழர்கள் எங்குப் போனாலும் நண்டுக் கதையை மட்டும் நன்கு பின்பற்றுகின்றார்கள். அதிலும் கனடியத் தமிழர்கள் இருக்கின்றார்களே. ஐயகோ !!! நோ கமண்ட்ஸ்

ஊர்சுற்றி said...

இந்த வீடியோ அப்படி என்ன சொல்கிறது என பங்காளிச்சண்டை கனடியத்தமிழர்கள் என வருகிறீர்கள்?
இந்த ஆளை உலகமகா கலைஞன் என பில்டப் கொடுத்து வம்பில் மாட்டியிருப்பது நாமே !
இந்தாளும் தனக்கு ஏதோ ஆன்மீகம் இலக்கியம் தெரியும் எனக்காட்ட வாயைத்திறந்தால் ஐயையோ தாங்க முடியாது!
ரொரெண்டோ வந்து பத்திரிகையாளரைச் சந்திக்கிறாராம்...கேட்டால் எனக்கென்ன தெரியும் உனக்கென்ன தெரியும் கடவுஉக்குத்தான் தெரியும் என கதை விடுகிறார். கடவுள்தானாம் இந்தச் சந்திப்புக்கு காரணம் என கதை வேறு. யோவ் இளையராஜா ஈழத்தமிழர் அகதியாய் இடம் பெயர்ந்து காடுமலை எனச் சுற்றி அகதியாய் கனடாவில் கரை ஏறியது உன்னை சந்திக்க கடவுள் கொண்டு வந்து விட்டாரா? கதை அளக்கிறார் இவர்...கைதட்டுது சனம்.
இவரைச் சாதிய அடக்குமுறையில் இருந்து வெளியே எடுக்கப் போராடிய பெரியாரையே மதிக்காத ஆள்...இவரா பாவப்பட்ட ஈழ அகதிக்காக குரல் கொடுக்கப்போகிறார்? இவனை நம்ப்பி ஈழக்கோஷ்டி..ஈழ எதிர்ப்புக்கோஷ்டி!!!!!!பங்காளிச் சண்டை என தலைப்பு.....
இந்த அமைப்பாளர்கள் ஒரு முறை திருவாசகம் தயாரிப்பாளர்கள் அவர்களின் அமெரிக்க அமைப்பாளர்களைக் கேட்டால் இந்த ”ஆன்மீக வாதியின்” கதைகள் சொல்லுவார்கள்! இதேபோல கனடிய அமைப்பாளர்களும் சொல்லும் காலம் வரும்!

சின்னக்குட்டி said...

//இந்த அமைப்பாளர்கள் ஒரு முறை திருவாசகம் தயாரிப்பாளர்கள் அவர்களின் அமெரிக்க அமைப்பாளர்களைக் கேட்டால் இந்த ”ஆன்மீக வாதியின்” கதைகள் சொல்லுவார்கள்! இதேபோல கனடிய அமைப்பாளர்களும் சொல்லும் காலம் வரும்//

வாங்க ..இக்பால் செல்வன் , ஊர்சுற்றி ....திருவாசகம் தயாரிப்பாளர்களுக்கு தெரிந்த கதை உங்களுக்கும் தெரிந்திருக்குது ..தெரிந்தால்....அவுட்டு விடுங்கோவன் உவரை பற்றி வலை பதிவு வாசகர்களுக்கு நல்லது கெட்டது தெரியட்டுமென்

வேகநரி said...

//இக்பால் செல்வன் said...அதிலும் கனடியத் தமிழர்கள் இருக்கின்றார்களே. ஐயகோ !!! நோ கமண்ட்ஸ்//

:)

வேகநரி said...

திரு சின்னக்குட்டி,
10 மாதங்க மட்டும் தான் தமிழர்கள் இசை நடனங்கள கண்டு கழிக்க முடியுமென ஒரு தழிழ் குரூப் ஒன்று இஸ்லாமிய பாணியில் கனடாவில் உத்தரவு பிறப்பித்துள்ளதாமே! முகமதுவின் இஸ்லாமிய உத்தரவு மாதிரியே உள்ள சகல பிற்போக்கு தனங்களையும் முழுமையாக நிராகிப்பது காலத்தின் அவசியம்.