வாசகர் வட்டம்

Sunday, July 22, 2012

எங்கள் காலத்துக்கு அழைத்து சென்ற நிகழ்ச்சி-வீடியோ

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆமாம்... நானும் ரசித்துப் பார்த்தேன்...
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி.
மிகவும் அருமையாக இருந்தது...
இந்தக் காலத்தில் இப்படி பாடுவார்களா..?, வரிகள் தெரியுமா..? முதலில் அப்படிப்பட்ட பாடல்கள் தான் தற்போது நிறைய வருகிறதா... என்று பல கேள்விகள் மனதில் எழுந்தன....
நன்றி.
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

சின்னக்குட்டி said...

வணக்கம் திண்டுக்கல் பாலன் உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள் .உங்கள் பதிவையும் எனக்கு அறிமுகபடுத்தியதுக்கு நன்றி