வாசகர் வட்டம்

Tuesday, April 22, 2014

பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்கவும் நடிகை லட்சுமியும் இலங்கையின் ரம்மியமான சூழலில்-வீடியோ

மேலே உள்ள முதலாவது வீடியோ துண்டத்தில் இருக்கும் காட்சி இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பான நங்கூரம் படத்துக்கானது

 இலங்கையின் பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்காவும் தென்னிந்திய பிரபல நடிகை லட்சுமியும்

 விஜயகுமாரதுங்கா ,,முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திராக பண்டாரநாயக்காவின் கணவர் ஆவார்

 இரண்டாவது வீடியோ துண்டத்தில் இருக்கும் காட்சி எம்ஜிஆரூக்காக பிரபல ஹிந்தி பாடகர் மொகமட் ரபி பாடும் பாடல்

3 comments:

Anonymous said...

அந்த நாளில் எங்கள நெஞ்சில் துன்பம் இல்லை பிரிவும் இல்லை கண்ணம்மா...

jeyaa

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

சின்னக்குட்டி said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் .ஏதோ இணைப்பு மூலம் தற்சயலாக சென்றேன் கண்ணுற்றேன் ..அதன் பின் தளத்துக்கு வந்த பொழுது உங்கள் பின்னூட்டத்தை கண்டேன் அறிய தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகளும் மிக்க நன்றிகளும் உங்களுக்கு