வாசகர் வட்டம்

Thursday, April 10, 2014

1954 இல் நவரத்தினசாமியின் பேட்டி- வல்வையிலிருந்து வேதாரண்யம் வரை-வீடியோ

வல்வெட்டி துறையிலிருந்து வேதாரணியம் வரை உள்ள பாக்குநீரிணை கடல் பகுதியை முதல் முதல் 1954 ஆண்டு கடந்தவர் தான் இந்த நவரத்தினசாமி என்பவர் ,


 இவர் இலங்கை வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டி மேலே உள்ள லிங்கில் உள்ளது ,


அவரே பற்றிய மேலதிக தகவல்கள் தேவைபடின் கீழ் உள்ள லிங்கில் அழுத்தி பார்க்கவும் http://www.vadamarachi.com/articles/sports/navaratnasamy.pdf

2 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புள்ள சின்னக்குட்டி அவர்களுக்கு,
தங்கள் பணி பாராட்டுக்கு உரியது. நீச்சல் வீரரின் சாதனையைத் தங்கள் ஒளிப்பதிவு வழியாக அறிந்து மகிழ்கின்றேன். தங்களுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றேன்.
muelangovan@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் விவரத்தை எதிர்பார்க்கின்றேன்.

சின்னக்குட்டி said...

வணக்கம் முனைவர் அவர்கட்கும் மிக்க சந்தோசமும் நன்றிகளும் ..தனிமடல் போட்டிருக்கிறேன் பார்க்கவும்