வாசகர் வட்டம்

Thursday, April 03, 2014

இந்த ''ராஜஹம்ஸமே" சாதாரண தொழிலாள பெண்ணினது--வீடியோ

சமையலறையில் இந்த கைகுழந்தையை தூக்கி கொண்டு சந்திரலேகா என்ற பெண் சாதரணமாக பாடிய இந்த பாடலை ஒரு மொபலில் இவரது மைத்துனர் எடுத்து பரவலாக்கிய பின் சினிமா வாய்ப்பு தேடி வந்து இன்று மலையாள உலகில் பிரபலமாகி விட்டார் ... கீழ் இருக்கும் வீடியோ அவரை தேடி வந்த முதல் மலையாள படத்தில் பாடிய பாடல் கீழே நடிகர் தியாகராஜன் சந்திரலேகாவை தமிழிலும் அறிமுகபடுத்துகிறார் http://thillaiakathuchronicles.blogspot.com/2013_10_13_archive.html

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் சாதாரணமாக வீட்டில் பாடிய பாடல் அசாதாணமாக இனிமையான குரலில் ஒலிக்கிறது. ஒலி ஒளி பிரமாதம்.

துளசி கோபால் said...

அடடா.... என்ன ஒரு அருமையான குரல்!!!

பகிர்தலுக்கு நன்றி.

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் அண்ணை ,துளசி அக்கா ...நீண்ட காலத்துக்கு பின் இந்த பதிவின் மூலம் உங்களை கண்டதில் மகிழ்ச்சி மிக்க நன்றி கருத்துகளுக்கு