வாசகர் வட்டம்

Thursday, June 19, 2014

பக்கத்து வீட்டு பெட்டை பல்லை காட்டி சிரிக்கும் -வட்டார மொழியில் கலக்கிறாங்கள் பொடியள்-வீடியோ

1 comment:

Anonymous said...

இன்றைய இலங்கை பெண்கள் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை..
நீங்கள் தருவதை திருப்பி தர அவர்கள் மிக ஆயுத்தமாய் இருக்கிறார்கள்..அது அன்பானாலும் அதிகாரமானாலும் வேறுப்பானாலும்...அதிலும் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண்கள்..மிக விசேடம் இதுல எதுக்கு பெரியார்..மிக மிக அறிவும் உணர்வும் நிறைந்த இலங்கை தமிழ் கலாச்சாரம் மிக உயர்ந்தது..சில மிக சில தவறுகள் நீங்கலாக...

Jeyaa (Germany)