வாசகர் வட்டம்

Thursday, January 22, 2015

வாடைக்காற்று திரைபடத்தின் சில காட்சிகளுடன் விவரணம் -வீடியோஇலங்கையில் வெளிவந்த தமிழ் திரைபடம் வாடைக்காற்று ..இத் திரைபடம் பிரபலமான மலையாள படமான செம்மீனுக்கு ஒப்பாக இலங்கை தமிழ் திரைபட ரசிகர்காளல் போற்றப்பட்டது,

1983 கலவரத்தின் பொழுது இத்திரைபடத்தின் பிரதி எரிக்கப்பட்டு விட்டது என்று வதந்தியோ அல்லது உண்மையோ தெரியவில்லை கூறிக் கொள்ளுகிறார்கள் ..ஆனால் இந்த வாடைக்காற்று விவரணத்தில் சில காட்சிகளை பார்க்க கூடியதாக இருக்கிறது இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமாக ஓடிய இலங்கை தமிழ் படமான குத்து விளக்கு பற்றிய விவரணம் கீழே

 இலங்கையில் முதன் முதலாக 35 mm யில் வெளிவந்த திரைபடமான தோட்டக்காரி பற்றிய விவரணம் கீழே

No comments: