
வதிரி சி ரவீந்திரன் அவர்களை பற்றிய ஒரு அறிமுகம் பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்
இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட விடயம் என்னவென்றில் இலங்கையில் உருவாகின மெல்லிசை ,பொப் இசை பாடல்கள் பற்றிய ஆரம்ப கால வரலாற்றை பற்றி விரிவாக சொல்லுகிறார் . இவர் இலங்கை மெல்லிசை பாடல்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர் , இவர் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் .அண்மையில் இவருக்கு கலாபூசணம் விருது வழங்கி இலங்கையில் கெளவரவித்திருந்தார்கள்
இந்த விருது பெற்ற அண்ணன் வதிரி சி ரவீந்திரன் அவர்களை இந்த சின்னக்குட்டியும் இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்வு கொள்ளுகிறான்
1 comment:
நல்ல ஒரு பேட்டி .
சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
சகோதரர் வதிரியை கடந்த முறை டென்மார்க்கிலிருந்து
இலங்கை வந்த போது சந்தித்தது நினைவுக்கு வருகிறது.
மகிழ்வாக உள்ளது.
https://kovaikkothai.wordpress.com/
https://kovaikkavi.wordpress.com/
Post a Comment