வாசகர் வட்டம்

Thursday, July 14, 2016

கபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே?- வீடியோ

இலங்கை மலைய மக்களை முன்னிறுத்தி இப்படி

தேயிலை மேட்டிலே

 அப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே

 பா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக
இந்த பேட்டியிலை சொல்லுறார் .

.வாழ்த்துக்கள்

1 comment:

சின்னக்குட்டி said...

பால் மரக்காட்டினிலே பிரபல எழுத்தாளர் அகிலன் எழுதிய நாவல் ..மலேசியாவில் புலம் பெயர்ந்து வாழும் ரப்பர் தோட்டத்தில் வாழும் மக்கள் பற்றியது