வாசகர் வட்டம்

Friday, May 27, 2016

ஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீடியோ

Saturday, May 21, 2016

WELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ

Wednesday, May 18, 2016

Saturday, May 07, 2016

கோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்ஜீஆர்-வீடியோ

Thursday, May 05, 2016

சீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''-வீடியோ

Tuesday, May 03, 2016

நாம் என்ன இந்திய தமிழரா?..இந்த மலை நாட்டினிலே உழைக்கும் மக்கள் நாங்கள்-வீடியோ

Sunday, May 01, 2016

ஸ்டாலின் காலத்து மேதின ஊர்வலம் இது-வீடியோ

Sunday, April 24, 2016

ஜெயகாந்தன் 24.04.1934 (பிறந்த நாள்)-வீடியோ

Monday, April 11, 2016

60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவியில்-வீடியோ

60 70 களில் பிரபலமான நடிகைகளின் ஒரு ஒன்று கூடல் மாதிரியான நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது

அதில் சரோஜாதேவி ,காஞ்சனா ,சாராதா, லதா,வாணிசிறி, வெண்ணிறை ஆடை நிர்மலா .ஒய்,விஜயா, ,ராஜசுலோசனா ,விஜயகுமாரி, சகுந்தலா , விஜயலலிதா ,ஜோதிலட்சிமி,அனுராதா,சச்சு,,பாரதி ஷீலா,கலந்து கொண்டனர்

இந்த வீடியோவில் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து மீட்கும் நினைவலைகள்  அற்புதம்.





நட்சத்திர சங்கமம் இந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே அழுத்தவும்

Monday, April 04, 2016

பங்கை ..அங்கை சொன்னன்..சின்னத்திரை பார்த்ததாலை..கறிசட்டி கருகி போச்சு-வீடியோ

Wednesday, March 30, 2016

இலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,

கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...

அவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்

  படத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்

 இவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்

வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம்  தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்

Tuesday, March 29, 2016

Friday, March 11, 2016

1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ

Thursday, March 10, 2016

ஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ

இளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ

வீடியோ உதவி -நன்றி செந்தில்