ஒளியும் ஒலியும்

இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு

வாசகர் வட்டம்

Saturday, November 26, 2016

பிடல் கஸ்ட்ரோ மற்றும் உலக தலைவர்கள் - இலங்கையில் (1976யில்) நடந்த கூட்டு சேரா மகாநாட்டில்-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 11:38 AM 1 comments

Thursday, November 17, 2016

கறுப்பு பணம் -'''அப்பன் ,பாட்டன் ,பூட்டனிட்டை போய் கேளுங்கடா''- எம்.ஆர் ராதா Vs நாகேஸ்-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 11:05 PM 3 comments

Sunday, November 13, 2016

துக்ளக்கின் நாணய சீர்திருத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 6:40 PM 0 comments

Saturday, November 12, 2016

பேலியோ டயட் - இப்பொழுது அதிகம் பேசப்படும் விடயம் -என்னங்க அது-வீடியோ

இந்த மேற் கொண்ட வீடியோ கிளிப்பில் தமிழ்மணத்தின் பொற்காலத்தில் பிரபல வலை பதிவராக இருந்த செந்தழில் ரவி இதை தனது அனுபவத்தில் இருந்து சிபாரிசு செய்கிறார் என்று கூறுகிறார் கேட்டு பாருங்கள்
Posted by சின்னக்குட்டி at 9:19 PM 1 comments

Friday, November 11, 2016

இலங்கை தமிழ் தயாரிப்பாளரின் படத்தில் (ட்றம்பு) புதிய அமெரிக்க ஜனாதிபதி -வீடியோ

Donald Trump had acted in a Sri Lankan film இது தொடர்பான செய்திக்கு இங்கு அழுத்தவும்
Posted by சின்னக்குட்டி at 10:09 AM 0 comments

Tuesday, November 08, 2016

500 ரூபா -1000 ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்-வீடியோ

500 ரூபா 1000ரூபா நோட்டை ஒழித்தால் இந்தியாவில் வறுமையை ஒழித்திட முடியும் என்று ஆலோசனை செய்த பிச்சைக்காரன் --இந்த வீடியோவை பார்க்க விரும்பின் கீழே  உள்ள லிங்கை அழுத்தி பார்க்கவும்

500ரூபா -1000ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்- இந்த வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்
Posted by சின்னக்குட்டி at 10:04 PM 0 comments

Saturday, October 29, 2016

சுந்தரராமசாமி அவர்கள் பற்றிய ஆவணப்படம் -வீடியோ

Posted by சின்னக்குட்டி at 10:39 PM 0 comments

Saturday, October 22, 2016

பறையிசையுடன் ஒரு சூப்பர் உற்சாக தெரு நடனம்-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 9:44 AM 3 comments

Sunday, October 09, 2016

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 1:56 PM 0 comments

Saturday, October 01, 2016

சிவாஜியின் கூத்து-ஏழை பங்களானென்று ஏமாத்தி பணத்தை சேர்த்த இரும்பு பெட்டியை காட்டு-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 11:01 AM 1 comments

Thursday, September 29, 2016

ஜன கண மனவுக்கு அர்த்தம் என்ன?-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 4:10 PM 1 comments

Sunday, September 25, 2016

UK 11+ - RAT RACE...டியூசன் கலாச்சாரம் ஏற்படுத்தும் பின் விளைவுகள்-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 5:43 PM 0 comments

Saturday, September 17, 2016

எழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச்சானின் உருவாக்கத்தில்-MUST WATCH-வீடியோ

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 

 கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். 

 கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.-நன்றி விக்கி பீடியோ

  கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் வீடியோ துண்டங்கள் தான் கீழே உள்ளது 
Posted by சின்னக்குட்டி at 6:41 PM 1 comments

Tuesday, September 13, 2016

யாழ் -கள்ளு கொட்டில் கண்டவுடன் நெஞ்சுக்கை உறுத்தும் ''FULL'' ஆக போட்டு வந்தேன் -வீடியோ

Posted by சின்னக்குட்டி at 10:18 AM 0 comments

Saturday, September 10, 2016

''நடந்தாய் வாழி காவேரி''' ...நதியின் போக்கை நிறுத்திறதுக்கு '''நீ''' யாரு?

கர்நாடகா, காவிரி தமிழ் நாட்டுக்கு கனத்த இதயத்தோடு திறந்து விடுறேன்னு சொல்லிருக்கு. நான் என்ன கேட்குறேன், எதுக்கு கனத்த இதயம்...? ஏன் இத்தனை வெறுப்பு, இத்தனை வன்மம்? இவ்வளவு enmity ஏன்? ஒரு நைல் நதியை மூன்று நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன..எந்தப் பிரச்சனையும் இல்லை. .#இஸ்ரேல், #பாலஸ்தீனம் இரண்டு எதிரி நாடுகள், ஒரே நதியைப் பங்கிட்டுக் கொள்கின்றன. எந்தப் பிரச்சனையும் இல்லை.. இந்த இந்தியா, பங்களாதேஷ் கூட ஒரு நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்தப் பிரச்சனையும் இல்லை.. பாகிஸ்தானோடு இந்தியா ஒரு நதியைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்த சிக்கலும் இல்லை. ஆனால், கர்நாடகா- தமிழ்நாடு, ஒரே நாட்டின் இரண்டு குழந்தைகள்??😁😁 ஒரு காவிரியைப் பங்கீடு செய்வதில், 114 வருசமா பிரச்சனை.

இதுல கனத்த இதயம் ஏன் வருது??? 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொல்லுது. 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது. 528 அமர்வுகளில் அறிவியல் ஆய்வர்கள் சொன்னது. விவசாயிகள் சொன்னது, வேளாண் அதிகாரிகள் சொன்னது. வாஜ்பாயாய் போன்ற பிரதமர்கள் சொன்னது. பிரதமர் தலைமையிலான நடுவர் குழுக்கள் சொன்னது. இவ்வளவு பேர் சொன்ன பிறகும், கனத்த இதயத்தோடு குடுக்கிறேன்றீங்க. பந்த் நடத்துறீங்க. பஸ் அ கொளுத்துறீங்க. கர்நாடகாவை விடுங்க. சரி,

 தமிழ்நாட்டுல நம்ம கிழிச்சுக்கிட்டு இருந்தோம்? இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம்??? #தொழிற்சாலைகள், கூல்டரிங்க் கம்பெனி, லெதர் கம்பெனியா உருவாக்கினோம். ஒரு நதிக்கு, #நீர் #என்பது #மேலாடை. அதன் உள்ளிருக்கும், #மணல் என்பது, #உள்ளாடை. #மேலாடையை #உருவி, #கார்போரேட்டுக்கு வித்தாச்சு.உள்ளாடையை உருவி, உருவி, #லாரில வச்சு வித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு இந்த நாடு. இந்த நாடு உருப்படுமா??

#இருக்குற மணலை எல்லாம், கொள்ளையடிச்சு, என்னைக்கோ வரப்போற, தண்ணிக்கு சிங்கி அடிக்கப்போற ஒரு தலைமுறைக்கு கோடி கோடியாக கொட்டி, இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், அந்த யூனிவர்சிட்டி இந்த யூனிவர்சிட்டி ன்னு கட்டி வைக்கிறோம்?? தண்ணிக்கு???!!! எங்க பாட்டன் #ஆத்துல #குளிச்சான். எங்கப்பன் #குளத்துல குளிச்சான். நான் குழாயில் குளிக்கிறேன். என் பையன் குளிக்கவே மாட்டான். குளிக்கிறதுக்கு ஒரு மாத்திரை கண்டுபுடிச்சுடுவான். என் பேரன் #குடிக்கிறதுக்கு #என்ன #செய்வான்???

#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, 

சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போஅணை கட்டுனோம். 

நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்

. #வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.

நன்றி -முகநூலில் சுட்டது

#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி??!!!!!
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம். 
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம். 
#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி??!!!!!
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம். 
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம். 
#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.

Posted by சின்னக்குட்டி at 5:54 PM 1 comments

Tuesday, September 06, 2016

வெறும் துப்பாக்கியை வைத்து கொண்டு போர் தந்திரங்களை மட்டும் தெரிந்து கொண்டு விடுதலையை பெற முடியாது-வீடியோ

இந்த வீடியோ துண்டத்தை பார்க்க விரும்புவர்கள் இங்கே இதில் உங்கள் மவுஸை கொண்டு அழுத்தி பார்க்கவும்
Posted by சின்னக்குட்டி at 9:26 AM 0 comments

Tuesday, August 30, 2016

'''நூலை ஆராதித்தல்'''பத்மநாப ஜயர் பவளவிழா லண்டனில் (28.08.16)-வீடியோ

Posted by சின்னக்குட்டி at 7:06 PM 1 comments

Sunday, August 28, 2016

+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது ... +++++. படிச்சு வாங்கின பட்டமா-வீடியோ

பத்மாநாப ஜயர் அவர்களின்..ஜயர் என்ற பெயர் சர்ச்சை இப்பொழுது சமூக வலைதளங்களில் ஓடி கொண்டிருக்கு

.அதில் நியாயம் இருக்கலாம்

 இந்த கேள்வியை சோபாசக்தி எழுப்பி இருந்தார்..

. அதே நேரத்தில்

 சோபாசக்தி என்ற பெயரில் சக்தி என்ற பெயர் இருக்கு

 எப்படி இவர் சிவனின் மனைவி பெயரை வைச்சுக்கலாம்..

தெரியாமால் தான் கேக்கிறன்

 நான் கொஞ்சம் தமிழில் வீக்கு

 தமிழ் பண்டிதர்கள் கோவிச்சுக்காதீங்க ..என்ன
Posted by சின்னக்குட்டி at 11:57 AM 0 comments

Thursday, August 25, 2016

ஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ

கூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.

 இப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார் இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.

 பாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்
 நல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்

 இந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று  இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது
Posted by சின்னக்குட்டி at 3:45 PM 0 comments

Saturday, August 20, 2016

லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோ

இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது

 இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்

 தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.

  சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்
Posted by சின்னக்குட்டி at 11:18 PM 3 comments
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

சின்னக்குட்டியின் facebook

சின்னக்குட்டியின்  facebook

இங்கு வந்து போனவர்கள்

Flag Counter

எழுத்து

Loading...

அதிகம் பேருக்கு பிடித்தவை

  • 70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்
    இவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...
  • நடிகர் சுரேஷின் வாக்கு மூலம் ..வாழ்க்கையின் ஏற்ற இறக்கம் பற்றி-வீடியோ
  • 1954 இல் நவரத்தினசாமியின் பேட்டி- வல்வையிலிருந்து வேதாரண்யம் வரை-வீடியோ
    வல்வெட்டி துறையிலிருந்து வேதாரணியம் வரை உள்ள பாக்குநீரிணை கடல் பகுதியை முதல் முதல் 1954 ஆண்டு கடந்தவர் தான் இந்த நவரத்தினசாமி என்பவர் , ...
  • கோமாளிகள்,ஏமாளிகள்,புதியகாற்று,அனுராகம்,தென்றலும் புயலும்-இலங்கை தமிழ் திரைபட பாடல்கள்-வீடியோ
    இதில் கோமாளிகள் ஏமாளிகள் மரிக்கார் ராமதாஸ் அப்புக்குட்டி ராஜகோபால்,அப்துல் ஹமீது, உபாலி செல்வசேகரன் நடித்து இருந்தார்கள்.புதியகாற்று விபி கண...
  • DTH சேவையில் விஸ்வரூபம் -ஒரு பார்வை-வீடியோ
  • சுரதா யாழ்வாணன் விருது பெற்ற போது-வீடியோ
    சுரதா தமிழ் கணனி சம்பந்தமாக புரட்சி செய்தவர்களில் ஒருவர் என அனேகருக்கும் தெரியும் .அவருக்கு கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தினர் ஒரு விருதை ...
  • 70 களில் யாழின் பசுமை நிறைந்த நினைவுகள்- ஞாபகம் வருதே என்கிறார் ஒரு பழைய மாணவன்-வீடியோ
     70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது. அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம்...
  • திருநங்கைகள் பற்றிய நல்லதொரு விவாதம் நீயா நானாவில்-வீடியோ
    திருநங்கைகள் பற்றிய நல்ல தொரு விவாதம் நீயா நானாவில் மேலைதேய நாடுகளிலும் பெருவாரியாக திருநங்கைகளை கண்டிருக்கிறோம் .  ஆனால் இலங்...
  • யாழ்ப்பாணத்தில் ஒரு நாள்-வெளிநாட்டு யாத்திரிகினின் பார்வையில்-வீடியோ
    இந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு யாத்திரிகன் யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அனுபவத்தை படம் பிடிக்கிறான் . அதில் ஒரு இடத்தில் மதிய உணவு உண்ண ஹோட்டலுக...
  • ஹாட்லிக் கல்லூரியின் (UKகிளை)நாதவினோதம்(24.04.11)-வீடியோ
    ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உ...

இணைப்புக்கள்

முன்னையவை

  • ▼  2024 (5)
    • ▼  July (2)
      • நேருவும் யாழ்ப்பாண சிறுவனும்
      • முகம் தெரியாத அம்மம்மாவை மீள் உருவாக்கம் செய்த பொழ...
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2023 (4)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2022 (24)
    • ►  December (4)
    • ►  November (1)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (3)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2021 (30)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  July (3)
    • ►  June (5)
    • ►  May (1)
    • ►  April (5)
    • ►  March (6)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2020 (62)
    • ►  December (4)
    • ►  November (1)
    • ►  October (4)
    • ►  September (6)
    • ►  August (5)
    • ►  July (12)
    • ►  June (10)
    • ►  May (2)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (6)
    • ►  January (5)
  • ►  2019 (44)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (2)
    • ►  June (7)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (5)
    • ►  January (4)
  • ►  2018 (51)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (5)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  April (5)
    • ►  March (3)
    • ►  February (5)
    • ►  January (7)
  • ►  2017 (71)
    • ►  December (4)
    • ►  November (10)
    • ►  October (8)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (1)
    • ►  June (4)
    • ►  May (4)
    • ►  April (4)
    • ►  March (12)
    • ►  February (10)
    • ►  January (8)
  • ►  2016 (75)
    • ►  December (3)
    • ►  November (6)
    • ►  October (4)
    • ►  September (6)
    • ►  August (7)
    • ►  July (6)
    • ►  June (6)
    • ►  May (8)
    • ►  April (4)
    • ►  March (10)
    • ►  February (9)
    • ►  January (6)
  • ►  2015 (100)
    • ►  December (13)
    • ►  November (11)
    • ►  October (6)
    • ►  September (5)
    • ►  August (2)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (8)
    • ►  April (10)
    • ►  March (8)
    • ►  February (13)
    • ►  January (14)
  • ►  2014 (150)
    • ►  December (2)
    • ►  November (9)
    • ►  October (14)
    • ►  September (12)
    • ►  August (14)
    • ►  July (20)
    • ►  June (16)
    • ►  May (17)
    • ►  April (19)
    • ►  March (12)
    • ►  February (4)
    • ►  January (11)
  • ►  2013 (120)
    • ►  December (11)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (8)
    • ►  July (12)
    • ►  June (20)
    • ►  May (13)
    • ►  April (11)
    • ►  March (8)
    • ►  February (9)
    • ►  January (13)
  • ►  2012 (164)
    • ►  December (11)
    • ►  November (11)
    • ►  October (12)
    • ►  September (11)
    • ►  August (13)
    • ►  July (14)
    • ►  June (13)
    • ►  May (17)
    • ►  April (15)
    • ►  March (12)
    • ►  February (15)
    • ►  January (20)
  • ►  2011 (209)
    • ►  December (21)
    • ►  November (16)
    • ►  October (24)
    • ►  September (14)
    • ►  August (14)
    • ►  July (16)
    • ►  June (14)
    • ►  May (19)
    • ►  April (18)
    • ►  March (22)
    • ►  February (12)
    • ►  January (19)
  • ►  2010 (128)
    • ►  December (8)
    • ►  November (10)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (9)
    • ►  July (12)
    • ►  June (14)
    • ►  May (11)
    • ►  April (12)
    • ►  March (15)
    • ►  February (13)
    • ►  January (18)
  • ►  2009 (50)
    • ►  December (8)
    • ►  November (11)
    • ►  October (9)
    • ►  September (6)
    • ►  August (10)
    • ►  July (6)

மிதுவின் கிறுக்கல்கள்

Loading...

About Me

My photo
சின்னக்குட்டி
நீங்க தான் சொல்லவேணும்?
View my complete profile
More than a Blog Aggregator

FEEDJIT Live Traffic Feed

Watermark theme. Powered by Blogger.