வாசகர் வட்டம்

Saturday, January 15, 2011

நடிகர் ஆர்யாவின் அந்த தமிழ் மலையாள சினிமா பற்றிய உரை -வீடியோநடிகர் ஆர்யா துபாய் படவிழாவில் தமிழ் நடிகர்களை விமர்சித்தும் மலையாள நடிகர்களை புகழ்ந்தும் பேசியதாக எதிர்ப்புகள் கிளப்பின. திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் வி.சி. குகநாதன் சென்னையில் நடந்த உங்கள் விருப்பம் பட விழாவில் பங்கேற்று பேசியபோது, “ஆர்யாவை மறைமுகமாக கண்டித்தார். தமிழ் நடிகர்களை விமர்சித்தால் விரட்டியடிப்போம் என்றார்.

நன்றி -நக்கீரன்

No comments: