வாசகர் வட்டம்

Sunday, March 27, 2011

WAR ON CUTS - லண்டன் வீதியில் அரசுக்கு எதிராக இறங்கிய பொதுமக்கள்-வீடியோ26.03.11 சனிக்கிழமை இப்போதைய பிரித்தானிய அரசின் பொதுநல கொடுப்பனவு குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக லண்டன் நடுப்பகுதியில் பெரிய ஒரு ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இதில் பல லட்சகணக்கான மக்கள் பங்குபற்றினர் . சிறிய ஆர்ப்பாட்ட அனார்க்சிஸ்ட் குழுவினர் வன்முறையில் இறங்கியமையால் கலவரத்தில் முடிந்தது .ஈராக்கில் மேற்குலகு நடத்திய யுத்தத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய ஊர்வலத்துக்கு பிறகு நடந்த பிரமண்டாமான ஆர்பாட்ட ஊர்வலம் என இது கருதப் படுகிறது.

No comments: