வாசகர் வட்டம்

Wednesday, March 16, 2011

தமிழ் எழுத்துக்களை கற்பதை எளிதாக்க வேண்டும் -வீடியோ

2 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புடையீர்
வணக்கம்
தமிழ் எழுத்துகள் குறித்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் கருத்து உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளானது. அவர் அமைதி காக்கும்படி உலக அளவில் நிலைமை ஏற்பட்டது. அவ்வாறு இருக்க, இதுபோன்ற முரண்பட்ட ஓளிப்படங்களை இணைக்காமல் இருந்தால் மகிழ்வோம்

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

thiru said...

அரசின் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசிற்கு எதிரான கொள்கை முடிவு எடுத்துஅரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எழுத்துச் சிதைவைப் பரப்புவது முறைகேடாகும். இது குறித்து இணையப் பல்கலைக் கழக இயக்குநரிடம் நேரிலும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் முறையீடும் அளிக்கப்பட்டது. (செம்மொழி மாநாட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.) மாற்றாமல் உள்ளதால் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /