வாசகர் வட்டம்

Thursday, March 03, 2011

விக்கிபீடியாவில் தமிழில் கட்டுரை தொகுப்பது எப்படி ?

1 comment:

கலை said...

இந்த ஒளிப்படம் எப்போது தயார் செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் கூகிளில் போய் தமிழில் தட்டச்சு செய்து விக்கியில் எழுதுமாறு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, நேரடியாகவே தமிழ் விக்கியில் தமிழில் தட்டச்சு செய்யக் கூடிய வகையில் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே 'தமிழில் எழுத' என்பதை தெரிவு செய்து நேரடியாகவே அங்கே தட்டச்சு செய்யலாம்.