வாசகர் வட்டம்

Monday, September 15, 2014

என்னங்க...பெரிய அர்னால்ட் ,,,இந்த நம்ம ஆளூக்கு கிட்ட வருவரா?-வீடியோ

2 comments:

Anonymous said...

boss Arnold was the 7 times winner of Mr. Olympia this the world body building championship Just see the old videos of Arnold Keep some sensible heading bullshit

Nandy Nanthivarman said...

ஐயா அநாமதேயமே

சின்னக்குட்டியின் தலைப்புக்களில் என்றுமே ஒரு கிண்டலும் அதேசமயம் தமிழ், தமிழர் மீதான அபிமானமும் கலந்திருக்கும்.

தன்னுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்து தான் இரசித்ததை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நன்றி சொல்வது தமிழர் பண்பாடு. அதுதான் சொல்ல மனமில்லை என்றால் வீணான தாக்குதல்களையும் கேட்ட வார்த்தைகளையும் தவிர்க்கலாமே.

அன்புடன்
த. நந்திவர்மன்
சிட்னி