வாசகர் வட்டம்

Thursday, September 18, 2014

WELCOME TO CANADA முழு திரைபடம் ( 1986 ஆண்டு சென்ற தமிழ் அகதிகள் பற்றிய படம்)-வீடியோ

1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் ..

 அந்த சம்பவத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க 1986 ஆண்டுநீயூ பவுண்ட் லாண்ட் என்ற இடத்தில் மீட்கப்பட்ட அகதிகள்

இந்த உண்மை சம்பவத்தை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே


வீடியோ உதவி -நன்றி முகநூல் நண்பர் கிரிதரன்

No comments: