வாசகர் வட்டம்

Sunday, November 02, 2014

மக்கள் முன்னால் கத்தி கோபியின் ஆளுமை ...இன்னுமோர் வலுவான ஆதாரம் ,,கதை அவருடையது தான் -வீடியோ

2 comments:

Sennakkalvalasu T.Selvaraju said...

கு.அழிகிறி சாமியின் கதையைய் மாடர்ன் தியேட்ட்ர்ஸ்காரர்கள் விலை பேசிப் ப்டியாததால்.அவரிடம் சவால் விட்டு இதே கதையைய் நாங்கள் படமாக எடுக்கிறோம்.உங்களால் முடிந்ததைய் செய்யுங்கள் என்று சொல்லி படமாக எடுத்து வெளியிட்டதாகவும்.
பின் வக்கீலிடம் வழக்குத் தொடர‌ ஆலோசனை கேட்டபொழுது வீண் அலைச்சல் அப்படியே வழக்கு வெற்றி பெற்றாலும் இழப்பீடாக சிறிய தொகை கொடுப்பார்கள்.என்று சொன்னதாகவும்,எழுத்தாளர் கி.இரா.அவர்கள் குமுதத்தில் எழுதிய தொடரில் விவரித்திருந்தார்

தனிமரம் said...

வியாபார உலகில் இது எல்லாம் சகஜம்.