வாசகர் வட்டம்

Wednesday, July 09, 2014

நாகூர் ஹனிபாவின் பிரபல பாடலை பாடி இந்து சாமியார் கோஸ்டி அட்டகாசம்-வீடியோ
நாகூர் ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பிரபல இஸ்லாமிய பாடலை இந்து சாமியார்களின் பாடல் கோஸ்டி பாடி தூள் கிளப்பி இருக்கிறது .என்ன ஒன்று அல்லாஹ்வின் பேரருளை நம்பி இருங்கள் என்ற வரியை பாடாமால் கொஞ்சம் விட்டு மாறி பாடி இருக்கிறார்கள்

  இந்து சாமியார் பாடும் பாடலை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக் குட்டியர்!
அருமை!, இவர்கள் அல்லா எனும் வரியை பாடினால் வேறு சிக்கல் ஏதாவது வருமெனத் தவிர்த்திருக்கலாம். இந்தோனேசியாவில் அல்லா எனும் சொல்லை இஸ்லாமியருகே உரியதென, நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
நம் மதுரை மடாதிபர்(நாளும் சிக்கலில் சிக்குபவர்- அம்மா - அடுத்த பிரதமர் என சென்ற தேர்தலில் அடித்து விட்டவர்) இப்பாடலை வரி பிசகாமல் பாடுவார். அத்துடன் ஹனிப்பாவின் தெருங்கிய நண்பர்.
எம்மதத்துக்கும் சம்மதமான பாடல். எனக்குப் பிடித்த பாடல்.
ஹனிபாவின் - கனி+பா