வாசகர் வட்டம்

Thursday, March 27, 2014

மீண்டும் திரும்ப வந்திட்டானய்யா...அந்த கறுப்பு நாகேஷ்-வீடியோ

1 comment:

சின்னக்குட்டி said...

//ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரை, மறைவாக இருப்பதுதான் நல்லது.இது உலகின் அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா//

இந்த ட்ரைலரில் வடிவலு கடைசியாக சொல்லும் வசனம் மேலே உள்ளது . இது இப்ப வடிவேலுவின் சிற்றுவேசனுக்கு ஏற்ற வசனமாக நன்றாக வந்திருக்கிறது ...வேறு இடங்களிலும் பொருத்தி பார்க்க விரும்பினால் பல இடம் கிடக்கு .விரும்பினால் பொருத்தி பாருங்கோ

. பழைய திரைபட வசனகர்த்தா ஆரூர் தாஸ் இந்த படத்துக்கு வசனம் எழுதியிருக்கார் , சிவாஜி மற்று நடிகர்கள் நடித்து இருந்தாலும் இவரின் வசனம் மட்டுமே படத்துக்கு மெருகூட்டி வெற்றி வாகை சூடியதுண்டு. எனக்கும் அந்த காலத்தில் இவரின் நன்கு பிடிக்கும் ..

.கால நேர மாற்றத்தின் தன்மையால் இப்பொழுது அவரின் வசனம் எடுபடுமோ என்ற சந்தேகம் இருக்கு.. என்றாலும் எதுக்கு படம் பார்த்த பின் தான் சொல்ல முடியும்